சிறைக் கைதிகள் ஆங்கிலம் கற்க இக்னோ சான்றிதழ் படிப்பு
சிறைக் கைதிகள் ஆங்கிலம் கற்க இக்னோ சான்றிதழ் படிப்பு
UPDATED : செப் 19, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
இதற்காக சிறைக் கைதிகள் ஆங்கிலம் கற்பதற்கான 6 மாத சான்றிதழ் படிப்பை அந்தப் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது. பிளஸ் டூ படித்த மற்றவர்களும் இந்தப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.
அச்சுப் பாடப் புத்தகங்களுடன் சி.டி.யும் வழங்கப்படும் என்று இக்னோ சென்னை மண்டல இயக்குநர் டி.ஆர். சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதற்குக் கட்டணம் ரூ.1,600. சிறைக் கைதிகளுக்கு அரசு இத்தொகையை மானியமாக அளிக்கிறது. தற்போது இக்னோ மூலம் 10 பெண்கள் உள்ட 67 சிறைக் கைதிகள் பி.சி.ஏ., எம்.சி.ஏ., கம்ப்யூட்டர், நியூட்ரிஷன் சான்றிதழ் படிப்புகளைப் படிக்கிறார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
