UPDATED : செப் 29, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
இந்த புதிய விதிமுறைகளை பல்கலைக்கழக அகாதெமிக் கவுன்சில் ஏற்றுக் கொண்டுள்ளது.
கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் அனுபவம் இருக்கும் ஆசிரியர்கள்தான் பிஎச்.டி., மாணவர்களுக்கு வழிகாட்டுநராக (கைடு) இருக்க முடியும். தற்போது ஓராண்டு அனுபவம் உள்ளவர்களே கைடுகளாக இருக்க முடியும் என்ற விதிமுறை உள்ளது.
கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகப் பணிபுரிபவர்களும் பகுதி நேர பிஎச்.டி., படிப்பில் சேர அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிஎச்.டி., விதிமுறைகளில் செய்யப்படும் மாற்றங்களுக்கு பல்கலைக்கழக சிண்டிகேட் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளது.
