தனியார் பல்கலை.களுக்கு அனுமதி வழங்க கர்நாடக அரசு திட்டம்
தனியார் பல்கலை.களுக்கு அனுமதி வழங்க கர்நாடக அரசு திட்டம்
UPDATED : அக் 17, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
குண்டுலுபேட்டையில் ஜே.எஸ்.எஸ்., கல்லூரியின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக மாநில உயர்கல்வி அமைச்சர் அரவிந்த் லிம்பவல்லி இத்தகவலை தெரிவித்தார்.
கிராமப்புற மாணவர்களுக்கும் உயர்கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது. கிராமப்புற மாணவர்களின் நலனுக்காக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுத்தரவும் அரசு திட்டமிட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
