தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரிகளை பல்கலை.களாக மாற்றும் மசோதா: ஆய்வுக் குழுவுக்கு 6 மாத அவகாசம்

கல்லூரிகளை பல்கலை.களாக மாற்றும் மசோதா: ஆய்வுக் குழுவுக்கு 6 மாத அவகாசம்

கல்லூரிகளை பல்கலை.களாக மாற்றும் மசோதா: ஆய்வுக் குழுவுக்கு 6 மாத அவகாசம்


UPDATED : நவ 13, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது கோவை பி.எஸ்.ஜி., கல்லூரி, மதுரை தியாகராஜர் கல்லூரி ஆகிய கல்லூரிகளை பல்கலைக்கழங்களாக மாற்றும் மசோதாவை அறிமுக செய்தபோது, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, இரு கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களாக மாற்றுவது குறித்து ஆய்வுக் குழுவின் ஆய்வுக்கு விடப்பட்டது. இந்தக் குழு மாணவர்களிடம் கருத்துக் கேட்டு வருகிறது.


இதையடுத்து, சட்டப்பேரவை ஆய்வுக் குழுவின் அறிக்கையை அளிப்பதற்கான கால வரம்பு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் சட்டப்பேரவையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கொண்டு வந்தார். இத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us