UPDATED : நவ 17, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
இந்த அளவுக்குப் பெண் அதிகாரிகள் ஒரே நேரத்தில் பயிற்சி பெறுவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.எஸ்., தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மிசௌரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி ஐ.ஏ.எஸ்., அகாதெமியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் 32 பெண்கள் அதிகாரிகள் இங்கு பயிற்சிப் பெற்று பணிக்குச் செல்கின்றனர். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனை என்று லால்பகதூர் சாஸ்திரி ஐ.ஏ.எஸ்., அகாதெமியின் இயக்குநர் தெரிவித்துள்ளார். சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெரும் கிராமப்புற பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பத்தாகவும் அவர் குறிப்பிட்டார்.
