தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விவசாயிகளுக்காக பள்ளிகளைத் தொடங்கும் பல்கலைக்கழகம்!

விவசாயிகளுக்காக பள்ளிகளைத் தொடங்கும் பல்கலைக்கழகம்!

விவசாயிகளுக்காக பள்ளிகளைத் தொடங்கும் பல்கலைக்கழகம்!


UPDATED : நவ 25, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கான்பூரை சுற்றியுள்ள நான்கு, ஐந்து கிராமங்களுக்கு ஒரு பள்ளி வீதம் பத்து பள்ளிகள் தொடங்கப்படும். தினந்தோறும் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வகுப்புகள் நடக்கும்.
விவசாய உற்பத்தியை அதிகரிப்பது எப்படி என்பது குறித்து விவசாயிகளுக்கு இந்தப் பள்ளிகளில் கற்பிக்கப்படும். பூச்சிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள், இயற்கை விவசாயம், போன்ற பல்வேறு விஷயங்களில் விவசாயிகளுக்குத் தேவையான தகவல்களை விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், வேளாண் நிபுணர்கள் வழங்குவார்கள்.
ரூ.40லட்சம் செலவிலான இத்திட்டத்திற்கு உத்தரபிரதேச மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தப் பள்ளிகளை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்று இந்தப் பல்கலைக்கழகத்தின் இணை இயக்குநர் எச்.ஜி. பிரகாஷ் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us