UPDATED : டிச 05, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
சென்னையில் டிசம்பர் 6ம் தேதி நடைபெறும் டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி ஆராய்ச்சி இன்ஸ்டிட்யூட் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் அவர்களுக்கு இந்த கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்படுகின்றன.
இஸ்ரோ முன்னாள் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே. கஸ்தூரிரங்கன் பட்டமளிப்பு உரை வழங்குகிறார். அமெரிக்கத் துணைத் தூதர் ஆண்ட்ரூ டி. சிம்கின், பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்கின்றனர்.
