தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/3 மாதங்களில் 65 ஆயிரம் பேர் வேலை இழப்பு: அமைச்சர் தகவல்

3 மாதங்களில் 65 ஆயிரம் பேர் வேலை இழப்பு: அமைச்சர் தகவல்

3 மாதங்களில் 65 ஆயிரம் பேர் வேலை இழப்பு: அமைச்சர் தகவல்


UPDATED : டிச 16, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உலகப் பொருளாதர மந்தநிலை காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து அக்டோபர் வரை 65,500 பேர் இழந்துள்ளனர் என்று மத்திய தொழிலாளர் நல இணை அமைச்சர் ஆஸ்கர் பெர்ணாண்டஸ் மக்களவையில் தெரிவித்தார்.


மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பதில் அளித்த அவர், ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை மூன்று மாத நிலவரம் குறித்து 121 ஏற்றுமதி நிறுவனங்களில் மாதிரி ஆய்வு நடத்தப்பட்டது. ரூ.1,792 கோடி அளவுக்கு ஏற்றுமதி ஆர்டர்களில் இழப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது என்றார்.


ஜவுளி, ஆடைகள், தோல் பொருள்கள், இன்ஜினியரிங், நகைகள், கைவினைப் பொருள்கல், புட் புராசசிங், தாதுப் பொருள்கள், கைவினைப் பொருள்கள் உள்ளிட்ட வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய துறைகளில் வணிகத்துறை இந்த ஆய்வை நடத்தியதாகவும் ஆஸ்கர் பெர்ணாண்டஸ் குறிப்பிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us