UPDATED : டிச 16, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
அமடா என்ற ஐப்பானிய நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் ஷீட் மெட்டல் ஆய்வு மையம் அமைக்கப்படுகிறது. மைக்ரோ மெஷினிங் மையத்தை ஏற்படுத்த அறிவியல் தொழில்நுட்பத் துறை உதவி அளித்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.,யில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் பேசிய சென்னை ஐ.ஐ.டி.,யின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் தலைவர் எம்.எஸ்., சண்முகம் இத்தகவலைத் தெரிவித்தார்.
