நிகர்நிலைப் பல்கலை.யாகும் கிரசண்ட் இன்ஜினியரிங் கல்லூரி
நிகர்நிலைப் பல்கலை.யாகும் கிரசண்ட் இன்ஜினியரிங் கல்லூரி
UPDATED : ஜன 17, 2009 12:00 AM
ADDED : ஜன 17, 2009 12:57 PM
அ நிறம் | அளவு
சென்னை வண்டலூர் உள்ள பி.எஸ். அப்துர் ரஹ்மான கிரசண்ட் இன்ஜினியரிங் இன்ஜினியரிங் கல்லூரிக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
அகில இந்திய இஸ்லாமிக் பவுண்டேஷன் சார்பால் நடத்துப்பட்டு வந்த இன்ஜினியரிங் கல்லூரி இனிமேல் பி.எஸ். அப்துர் ரஹ்மான் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னலாஜி என்று அழைக்கப்படும்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரையின் பேரில் இக்கல்லூரிக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
