தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


UPDATED : நவ 14, 2015 12:00 AM

ADDED : நவ 14, 2015 10:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2015 12:00 AM ADDED : நவ 14, 2015 10:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்
: அரசு உயர் அதிகாரிகளை விமர்சித்து அவதுாறு பரப்புவதை கண்டித்து
, காரைக்காலில் கல்லுாரி போராசிரியர்கள், நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் கல்லுாரி, அவ்வையார் அரசு மகளிர் கல்லுாரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us