தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.டி.,யாகும் பனாரஸ் இந்து பல்கலை ஐ.டி., !

ஐ.ஐ.டி.,யாகும் பனாரஸ் இந்து பல்கலை ஐ.டி., !

ஐ.ஐ.டி.,யாகும் பனாரஸ் இந்து பல்கலை ஐ.டி., !


UPDATED : ஆக 05, 2009 12:00 AM

ADDED : ஆக 05, 2009 03:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 05, 2009 12:00 AM ADDED : ஆக 05, 2009 03:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதற்கான நடவடிக்கைகளை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.


பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனம் திகழ்ந்தாலும்கூட, ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வு மூலமே மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். எனினும், இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழகமே பட்டங்களை வழங்கி வருகிறது.


இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, ஐ.ஐ.டி.,யாக தரம் உயர்த்தப்பட்டால், அந்தக் கல்வி நிறுவனமே பட்டங்களை வழங்கும். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us