UPDATED : ஆக 15, 2009 12:00 AM
ADDED : ஆக 15, 2009 11:13 AM
அ நிறம் | அளவு
மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான முதல் கட்ட கவுன்சிலிங் வரும் 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிவர்க் முடியாத காரணங்களால், இந்தக் கவுன்சலிங் மருத்துவக் கவி இயக்கக தேர்வுக் குழு அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
