sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வயதாகும் தன்மைக்கு காரணம் என்ன?: மூவருக்கு நோபல் பரிசு

வயதாகும் தன்மைக்கு காரணம் என்ன?: மூவருக்கு நோபல் பரிசு

வயதாகும் தன்மைக்கு காரணம் என்ன?: மூவருக்கு நோபல் பரிசு


UPDATED : அக் 06, 2009 12:00 AM

ADDED : அக் 06, 2009 03:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2009 12:00 AM ADDED : அக் 06, 2009 03:02 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கலிபோர்னியா பல்கலையைச் சேர்ந்த எலிசபெத் பிளாக்பர்ன், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த கரோல் கிரைடர், மாசாசூசெட்ஸ் பொது மருத்துவமனையைச் சேர்ந்த ஜாக் ஜாஸ்டக் ஆகிய மூவரும், குரோமோசோம்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.


இத்தகவலை சுவீடன் நாட்டின் கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.
 
குரோமோசோம்களிலுள்ள டெலோமியரி என்ற செல் பகுதி தான் மனிதன் வயதாவதற்கு காரணம். இதன் தன்மையைப் பற்றி இந்த மூன்று விஞ்ஞானிகளும் ஆராய்ந்துள்ளனர். இவர்களின் ஆராய்ச்சியினால் என்சைம்கள் பற்றிய மருத்துவத்தில் புதிய சிகிச்சைகள் உருவாவதற்கு வழிபிறந்துள்ளதாகவும், செல்கள் பற்றிய புதிய பரிமாணம் மருத்துவத் துறைக்கு கிடைத்துள்ளதாகவும் கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் கூறியுள்ளது.
 
வழக்கமாக நோபல் பரிசு வழங்கும் போது முதலில் மருத்துவத் துறைக்கு வழங்குவர். அதுபோலவே இந்த ஆண்டும் மருத்துவத் துறைக்கான நோபல்பரிசு முதலில் அறிவிக்கப் பட்டுள்ளது. இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நோபல் பரிசுஐந்து கோடியே 21 லட்ச ரூபாய் மதிப்புடையது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us