தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டிசைன் அட்மிஷன்

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டிசைன் அட்மிஷன்

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டிசைன் அட்மிஷன்


UPDATED : அக் 09, 2009 12:00 AM

ADDED : அக் 09, 2009 05:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2009 12:00 AM ADDED : அக் 09, 2009 05:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாட்டில் உள்ள பிரச்சித்தி பெற்ற டிசைன் கல்வி நிறுவனமான நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டிசைன் கல்வி நிறுவனத்தின் அகமதாபாத், காந்திநகர், பெங்களூர் வளாகங்களில் டிசைன் தொடர்பாக இளநிலை டிப்ளமோ (4 ஆண்டுகள்) மற்றும் முதுநிலை டிப்ளமோ (2 ஆண்டுகள்) படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

இளநிலை டிப்ளமோ மாணவர்களுக்கு ஜனவரி 9ம் தேதியும் முதுநிலை டிப்ளமோ மாணவர்களுக்கு ஜனவரி 10ம் தேதியும் நுழைவுத் தேர்வுகள் அகமதாபாத், பெங்களூர், போபால், சென்னை, டில்லி, கவுகாத்தி, ஐதராபாத், கான்பூர், கொச்சி, கோல்கட்டா, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.
டிசைன் இளநிலை டிப்ளமோ படிப்பில் 100 இடங்களும் முதுநிலை டிப்ளமோ படிப்பில் 240 இடங்களும் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு: www.nid.edu

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us