UPDATED : அக் 11, 2009 12:00 AM
ADDED : அக் 11, 2009 02:09 PM
அ நிறம் | அளவு
இந்திராகாந்தி தேசியத் திறந்த நிலைப் பல்கலைக்கழகத்துடனான (இக்னோ) இந்த ஒப்பந்தம், இரு பல்கலைக்கழகங்களிடையே கல்வி பரிமாற்றம் மற்றும் பயிற்சிக்கு உதவும்.
நியூகினியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இக்னோவின் பாடத்திட்டங்களை அடுத்த ஆண்டு ஜூலையிலிருந்து பின்பற்றத் தொடங்கும் என்றும் தெரிகிறது.
