தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரையில் அண்ணா பல்கலை: மத்திய அமைச்சர் அழகிரி தகவல்

மதுரையில் அண்ணா பல்கலை: மத்திய அமைச்சர் அழகிரி தகவல்

மதுரையில் அண்ணா பல்கலை: மத்திய அமைச்சர் அழகிரி தகவல்


UPDATED : நவ 03, 2009 12:00 AM

ADDED : நவ 03, 2009 11:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2009 12:00 AM ADDED : நவ 03, 2009 11:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு


மதுரை தொகுதி எம்.பி., மேம்பாட்டு நிதியின் கீழ், திருமண மண்டபம் கட்ட உத்தங்குடியில்  பூமி பூஜை நடந்தது. பூஜைக்குப் பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:


இந்த திருமண மண்டபங்கள் தை முதல் நாள் அல்லது என் பிறந்த நாளில் திறக்கப்படும். கிரானைட் கற்களுக்கு பாலிஷ் போடும் தொழிற்சாலைக்கு நவ.,21ல் அடிக்கல் நாட்டப்படும். பெண்கள் சுய உதவிக் குழுவினருக்கு கிரானைட் கற்கள் வழங்கப்பட்டு தொழில் புரிய நடவடிக்கை எடுக்கப்படும். மதுரையில் அண்ணா பல்கலைக்கழகம் அமைப்பதாக முதல்வரும் உயர் கல்வித் துறை அமைச்சரும் உறுதி அளித்துள்ளனர். இவ்வாறு அழகிரி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us