தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/24 லட்சம் மாணவர்களுக்கு இலவசக் கண்ணாடிகள்

24 லட்சம் மாணவர்களுக்கு இலவசக் கண்ணாடிகள்

24 லட்சம் மாணவர்களுக்கு இலவசக் கண்ணாடிகள்


UPDATED : நவ 04, 2009 12:00 AM

ADDED : நவ 04, 2009 01:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2009 12:00 AM ADDED : நவ 04, 2009 01:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இத்தகவலை துணை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.


அகர்வால் கண் மருத்தவமனை சம்பந்தட்ட நிகழ்ச்சியில் பேசிய அவர், 1972ம் ஆண்டில் முதல்வராக கருணாநிதி இருந்த போது ஏழை எளியவர்கள் பயன் பெறும் வகையில் இலவச கண்பரிசோதனை முகாம்களை நடத்தியதைச் சுட்டிக்காட்டினார்.


முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான கடந்த ஜூன் 3ம் தேதியன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளில் படிக்கும் 24 லட்சம் மாணவர்களுக்கு இலவச கண்ணாடிகள் வழங்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us