தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரிகள் திறப்பு

கல்லூரிகள் திறப்பு

கல்லூரிகள் திறப்பு


UPDATED : டிச 06, 2020 12:00 AM

ADDED : டிச 06, 2020 10:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 06, 2020 12:00 AM ADDED : டிச 06, 2020 10:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, பல்கலைகளில் முதுநிலை இறுதியாண்டு வகுப்புகள், ஆராய்ச்சி வகுப்புகள் டிச. 2ம் தேதி துவங்கின.
நாளை முதல் கலை அறிவியல் தொழில்நுட்ப பொறியியல் வேளாண் மீன் வளம் கால்நடை கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்க உள்ளன. விடுதிகள் திறக்கப்பட உள்ளது. கல்லுாரிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us