தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முடிவெட்ட இலவச பயிற்சி: திறந்த வெளி பல்கலை அளிக்கிறது

முடிவெட்ட இலவச பயிற்சி: திறந்த வெளி பல்கலை அளிக்கிறது

முடிவெட்ட இலவச பயிற்சி: திறந்த வெளி பல்கலை அளிக்கிறது


UPDATED : நவ 20, 2009 12:00 AM

ADDED : நவ 20, 2009 08:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2009 12:00 AM ADDED : நவ 20, 2009 08:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இத்திட்டத்தில் கிராம, புறநகரில் முடிவெட்டும் தொழிலில் உள்ள தொழிலாளர்களுக்கு பாடப் புத்தகங்கள் மற்றும் தொழில் செய்வதற்கான நவீன உபகரணங்கள் (பெட்டி, கத்தரிகோல், கண்ணாடி, சீப்பு, கல் போன்றவை) வழங்கி பயிற்சி அளிக்கப்படும்.

இதன் மூலம் இத்தொழிலுக்கு பல்கலை அங்கீகாரம் கிடைக்கிறது. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் முடிவெட்டும் தொழில் செய்யும் (நாவிதர் மற்றும் நாவிதர் அல்லாதோர்) விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே விண்ணப்பித்தோர் மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது.

ரேஷன்கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையின் ஜெராக்ஸ் பிரதி, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்று வழங்கி விண்ணப்பம் பெறலாம். மதுரை கோரிப்பாளையம் மீனாட்சி கல்லூரி ரோட்டில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை மையத்தில் நேரில் பெற வேண்டும். நவ. 30ம் தேதி விண்ணப்பிக்க கடைசி. இதுதொடர்பான விபரங்களுக்கு 0452- 252 1695, 436 0664 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us