தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆயிரம் புதிய கல்லூரிகள் துவங்க அரசு முடிவு:துணை வேந்தர் பேச்சு

ஆயிரம் புதிய கல்லூரிகள் துவங்க அரசு முடிவு:துணை வேந்தர் பேச்சு

ஆயிரம் புதிய கல்லூரிகள் துவங்க அரசு முடிவு:துணை வேந்தர் பேச்சு


UPDATED : நவ 20, 2009 12:00 AM

ADDED : நவ 20, 2009 08:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2009 12:00 AM ADDED : நவ 20, 2009 08:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி என்.எஸ்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற அவர் பேசியதாவது:

மேல்நிலை கல்வி பயிலும் 100 பேரில், 12 பேர் மட்டுமே மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்வி கற்க வருகின்றனர். தற்போது இந்த விகிதம் அதிகரிக்க துவங்கி உள்ளது. 2020ல் உயர் கல்வி கற்க வரும் மாணவர்களின் எண்ணிக்கையை 20 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக கூடுதல் கல்லூரிகளை திறக்கவும், மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தவும், கூடுதல் பாடங்களை உயர்கல்வியில் சேர்க்கவும் அரசு பரிந்துரை செய்துள்ளது. இன்னும் பத்து ஆண்டுகளில் ஆயிரம் கல்லூரிகளை துவங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பள்ளி படிப்பை சிறப்பாக முடித்தால், எந்த உயர் படிப்பையும் படிக்கலாம். இவ்வாறு மன்னர் ஜவகர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us