தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நூலக பயன்பாடு அதிகரிப்புக்கு போட்டி நடத்த அரசு உத்தரவு

நூலக பயன்பாடு அதிகரிப்புக்கு போட்டி நடத்த அரசு உத்தரவு

நூலக பயன்பாடு அதிகரிப்புக்கு போட்டி நடத்த அரசு உத்தரவு


UPDATED : டிச 04, 2009 12:00 AM

ADDED : டிச 04, 2009 12:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 04, 2009 12:00 AM ADDED : டிச 04, 2009 12:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் 12168 கிராம ஊராட்சிகள் உள்ளன. 2006 முதல் ஆண்டுக்கு 20 சதவீத ஊராட்களில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் கிராமந்தோறும் விளையாட்டு மைதானங்கள், நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகங்களை இளைஞர்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அவற்றில் வரைபடம், நினைவுத்திறன், பேச்சு, கவிதைப் போட்டிகளை இம்மாதத்திற்குள் நடத்த வேண்டும். முதல் பரிசாக 200 ரூபாய், இரண்டாம் பரிசாக 150 ரூபாய் மற்றும் சான்றிதழ்களை ஊராட்சித்தலைவர்கள் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us