தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுனாமி அறியும் கருவி: மாணவிக்கு பரிசு

சுனாமி அறியும் கருவி: மாணவிக்கு பரிசு

சுனாமி அறியும் கருவி: மாணவிக்கு பரிசு


UPDATED : டிச 13, 2009 12:00 AM

ADDED : டிச 13, 2009 01:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 13, 2009 12:00 AM ADDED : டிச 13, 2009 01:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி விழுப்புரத்தில் நடந்தது. இப்பள்ளி மாணவி, சுனாமி வருவதற்கான அறிகுறிகள் குறித்த கண்டுபிடிப்பை கண்காட்சியில் வைத்திருந்தார். இதற்கு பரிசு கிடைத்தது.

கேடயம், சான்றிதழை உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் எஸ்.பி., அமல்ராஜ் வழங்கினர். மாணவி கூறுகையில், அலைகள் வேகமாக வீசும் போது ஏற்படும் அழுத் தத்தால் சுனாமி ஏற்படுகிறது. கடல் போன்ற அமைப்பை தயாரித்து அதில் ஒலி எழுப்பும் மணியை கட்டியுள்ளேன். வேகமாக தண்ணீர் வரும்போது மணி ஓசை எழுப்பும். அதேபோல கை, கால் இல்லாதவர்கள் வீட்டில் தனியாக இருந்தால் லேசர் முறையில் விளக்கு, மின்விசிறியை இயக்கும் விதத்தை கண்டுபிடித்தேன் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us