உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்
UPDATED : டிச 13, 2009 12:00 AM
ADDED : டிச 13, 2009 02:19 PM
அ நிறம் | அளவு
பெங்களூரில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கர்நாடக ஆளுநர் பரத்வாஜ், சட்டத்துக்கான கௌரவ டாக்டர் பட்டத்தை பாலகிருஷ்ணனுக்கு வழங்கினார்.
இந்த நிகவ்ச்சியில் உயர்கல்வி அமைச்சர் அரவிந்த் லிம்பாவலி, பாலகிருஷ்ணனனின் மனைவி நிர்மலா பாலகிருஷ்ணன், மைசூர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.ஜி. தல்வார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
