தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு டி.ஜி.பி.,பரிசு

மாணவர்களுக்கு டி.ஜி.பி.,பரிசு

மாணவர்களுக்கு டி.ஜி.பி.,பரிசு


UPDATED : ஜூன் 19, 2023 12:00 AM

ADDED : ஜூன் 19, 2023 04:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 19, 2023 12:00 AM ADDED : ஜூன் 19, 2023 04:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்ணுடன் முதல் 10 இடங்களை பெற்ற சிறைத் துறை பணியாளர்களின் குழந்தைகளுக்கு அத்துறை டி.ஜி.பி.,அமரேஷ் பூஜாரி பரிசு வழங்கினார். பத்தாம் வகுப்பில் முதல் 3 இடங்களுக்கு தலா ரூ.20 ஆயிரம், மற்ற 7 இடங்களுக்கு தலா ரூ.15 ஆயிரம், பிளஸ் 2 முதல் 3 இடங்களுக்கு தலா ரூ.30 ஆயிரம், மற்ற 7 இடங்களுக்கு தலா ரூ. 25ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us