தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அங்கீகாரம் இல்லாத நர்சரி பள்ளிகளுக்கு நோட்டீஸ்

அங்கீகாரம் இல்லாத நர்சரி பள்ளிகளுக்கு நோட்டீஸ்

அங்கீகாரம் இல்லாத நர்சரி பள்ளிகளுக்கு நோட்டீஸ்


UPDATED : ஜன 10, 2010 12:00 AM

ADDED : ஜன 10, 2010 10:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 10, 2010 12:00 AM ADDED : ஜன 10, 2010 10:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை மாவட்டத்தில் 150 க்கும் மேற்பட்ட நர்சரி பள்ளிகள் உள்ளன. 119 பள்ளிகள் அங்கீகாரம் பெற்றுள்ளன. 20 பெறவில்லை. ஒரு பள்ளிக்கு அங்கீகாரம் பெற்று, அதே பெயரில் பல கிளைகளை நடத்துகின்றனர். இதுபோல பல பள்ளிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: அங்கீகாரம் இன்றி செயல்பட்ட 20 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். எங்களுக்கு தெரியாமல் இயங்குபவை, பாதுகாப்பு, அடிப்படை வசதி இல்லாதவை, அங்கீகாரத்திற்காக காத்திருக்கும் பள்ளிகள் என பட்டியலிட்டு, அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us