தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டிஎன்பிஎஸ்சி தேர்வு

டிஎன்பிஎஸ்சி தேர்வு

டிஎன்பிஎஸ்சி தேர்வு


UPDATED : ஆக 08, 2023 12:00 AM

ADDED : ஆக 08, 2023 04:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 08, 2023 12:00 AM ADDED : ஆக 08, 2023 04:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
ஒருங்கிணைந்த உதவி நிலவியலாளர் சார்நிலை பணிக்கான தேர்வு ஆக.,18ம் தேதி நடக்கிறது.இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒருங்கிணைந்த உதவி நிலவியலாளர் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான கணினி வழி எழுத்துத் தேர்வுக்கான அறிக்கை மே மாதம் 25ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வு இம்மாதம் 18ம் தேதி 4 மாவட்ட மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வுக்கான அனுமதிச் சீட்டினை டிஎன்பிஎஸ்சி யின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnpsc.gov.in/www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us