UPDATED : ஜன 19, 2010 12:00 AM
ADDED : ஜன 19, 2010 12:50 PM
அ நிறம் | அளவு
பன்றிக் காய்ச்சலை குணப்படுத்தும் ஆயுஸ்ரெம் என்ற மூலிகை மருந்தைக் கண்டுபிடித்ததற்காக விருது இவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதை, மத்திய சமூக நீதி மற்றும் நடைமுறைப்படுத்தும் துறை அமைச்சர் முகுல் வாஷ்னிக் மற்றும் புதுச் சேரி கவர்னர் சர்தார் இக்பால்சிங் ஆகியோர், ராமன் மற்றும் பாலசுப்ரமணியன் ஆகியோருக்கு டில்லியில் நடைபெற்ற உலகத் தோழமை நாள் மாநாட்டில் வழங்கினர். மேலும், சர்வதேச சாதனையாளர் விருதை, பாலசுப்ரமணியன் மற்றும் ராமன் ஆகியோருக்கு புதுச்சேரி கவர்னர் வழங்கினார்.
