தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டதாரி ஆசிரியர் பணிக்கு பதிவுமூப்பு அறிவிப்பு

பட்டதாரி ஆசிரியர் பணிக்கு பதிவுமூப்பு அறிவிப்பு

பட்டதாரி ஆசிரியர் பணிக்கு பதிவுமூப்பு அறிவிப்பு


UPDATED : ஜன 24, 2010 12:00 AM

ADDED : ஜன 24, 2010 11:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 24, 2010 12:00 AM ADDED : ஜன 24, 2010 11:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாவரவியல்:தகுதி:
பி.எஸ்சி., (தாவரவியல்), பி.எட்., தேர்ச்சி. பதிவுமூப்பு: முன்னுரிமை
உள்ளோர்: பழங்குடியினர், ஆதிதிராவிடர், அருந்ததியினர், பிற்பட்ட
முஸ்லிம், அனைத்து முன்னுரிமை பிரிவினர்- 8.12.2009 வரை.மிக பிற்பட்டோர்,
பிற்பட்ட முஸ்லிம் (ஊனமுற்றோர் தவிர)- 8.12.2009 வரை. இதர பிற்பட்டோர்-
25.1.2002 வரை. பொதுப்பிரிவு- 17.9.2009 வரை. (பிறந்த தேதி- 30.5.1994
க்குள்). மிக பிற்பட்டோர் (ஊனமுற்றோர்)- 18.6.1999 வரை.முன்னுரிமையற்றோர்:
பழங்குடியினர்- 24.7.2007 வரை. (பிறந்த தேதி- 20.5.1985 க்குள்).
ஆதிதிராவிடர், அருந்ததியினர்- 8.2.1996 வரை (பிறந்த தேதி- 12.6.1971
க்குள்). மிக பிற்பட்டோர்- 24.1.1994 வரை (பிறந்த தேதி- 8.9.1969 க்குள்).
பிற்பட்ட முஸ்லிம்- 31.7.1995 வரை (வயது 27.5.1972 க்குள்).இதர
பிற்பட்டோர் -25.11.1991 வரை (வயது 2.5.1958 க்குள்).

பொதுப்பிரிவு- 9.12.1992 வரை (வயது 21.3.1967க்குள்).

வரலாறு:தகுதி: பி.ஏ., (வரலாறு), பி. எட்.,தேர்ச்சி.

பதிவுமூப்பு:
முன்னுரிமை உள்ளோர்: விதவை, கலப்பு திருமணம், ஆதிதிராவிடர்,
பழங்குடியினர், அருந்ததியினர், மிக பிற்பட்டோர், பிற்பட்ட முஸ்லிம்,
பொதுப்பிரிவினர்- 8.12.2009 வரை (முன்னாள் ராணுவத்தினர் வாரிசு,
சார்ந்தோர் தவிர). முன்னாள் ராணுவத்தினரின் வாரிசு, சார்ந்தோர்:
ஆதிதிராவிடர், அருந்தியினர்- 30.12.2003 வரை. பிற்பட்டோர் - 8.11.1995
வரை. மிகவும் பிற்பட்டோர்- 14.9.2009 வரை.

இதர
பிரிவினர்- 1.9.2005 வரை. ஊனமுற்றோர்: பழங்குடி- 8.12.2009 வரை. பிற்பட்ட
முஸ்லிம்- 25.6.1998 வரை. முன்னுரிமையற்றோர்: பழங்குடி- 19.6.2007 வரை
(பிறந்த தேதி- 12.8.1978 வரை).

அருந்ததியினர்- 7.9.1994 வரை (பிறந்த தேதி- 15.5.1970 வரை). மிகவும் பிற்பட்டோர் -15.9.1997வரை ( பிறந்த தேதி-28.4.1961 வரை).

பிற்பட்ட முஸ்லிம்- 23.8.1994 (பிறந்த தேதி- 20.1.1970 வரை).

இதர பிற்பட்டோர்- 24.12.1990 (பிறந்த தேதி- 21.7.1953 வரை).

பொதுப்பிரிவு- 9.10.1991 (பிறந்த தேதி- 25.12.1964).

புவியியல்:
தகுதி:
புவியியலில் இளங்கலை பட்டம், பி.எட்., தேர்ச்சி. பதிவுமூப்பு: முன்னுரிமை
உள்ளோர்: ஆதிதிராவிடர், பழங்குடி, அருந்ததியினர், மிக பிற்பட்டோர்,
பிற்பட்ட முஸ்லிம், இதர பிற்பட்டோர், பொதுப்பிரிவினர் -8.12.2009 வரை.

முன்னுரிமையற்றோர்:ஆதிதிராவிடர், அருந்ததியினர்- 10.10.1996 வரை (பிறந்த தேதி- 15.6.1973 வரை)

மிகவும் பிற்பட்டவர் இருபாலரும்: 23.5.1996 வரை. (பிறந்த தேதி 27.6.1962 வரை)

பிற்பட்ட முஸ்லிம்- 7.6.1996 வரை (பிறந்த தேதி- 10.5.1974 வரை).

இதர பிற்பட்டோர்- 2.9.1993 வரை (பிறந்த தேதி- 22.7.1969 வரை).

பொதுப்பிரிவினர்- 19.9.1994 வரை (பிறந்த தேதி- 1.6.1967 வரை).

விலங்கியல்:தகுதி: பி.எஸ்சி., (விலங்கியல்), பி. எட்., தேர்ச்சி. பதிவுமூப்பு: முன்னுரிமை உள்ளோர்:
விதவை,
கலப்பு திருமணம், ஆதிதிராவிடர், அருந்ததியினர், மிக பிற்பட்டோர், பிற்பட்ட
முஸ்லிம், இதர பிற்பட் டோர், பகிரங்க போட்டி- 8.12.2009 வரை. முன்னாள்
ராணுவத்தினர், ராணுவத்தினரை சார்ந்தோர்:

ஆதிதிராவிடர்-
19.5.2006 வரை. மிக பிற்பட்டோர்- 26.7.2007 வரை. பிற்பட்ட முஸ்லிம்-
8.12.2009 வரை. இதர பிற்பட்டோர்- 29.12.1994 வரை. பகிரங்க போட்டி-
23.10.2003 வரை.

பிற்பட்ட முஸ்லிம் (பர்மா, இலங்கை அகதிகள்)- 8.12.2009 வரை,

(உடல்
ஊனமுற்றோர்)- 29.9.2008 வரை. இதர பிற்பட்ட ஆதரவற்ற விதைவை, கலப்பு
திருமணம் புரிந்தோர்- 8.12.2009 வரை, முன்னாள் ராணுவத்தினர், சார்ந்தோர்,
ராணுவத்தில் பணிபுரிவோரை சார்ந்தோர்- 29.12.1994 வரை.

பகிரங்க போட்டி:விதவைகள், கலப்பு திருமணம்- 8.12.2009 வரை.

முன்னாள் ராணுவத்தினரை சார்ந்தோர், ராணுவத்தில் பணிபுரிவோரை சார்ந்தோர்- 23.10.2003 வரை. முன்னுரிமையற்றோர் (பெண்கள்):

பழங்குடி- 9.8.2005 வரை (பிறந்த தேதி- 25.6.1978 க்குள்).

ஆதிதிராவிடர், அருந்ததியினர்- 29.8.1994 வரை (பிறந்த தேதி-27.7.1973 க்குள்).

மிகவும்
பிற்பட்டோர்- 20.3.1992 வரை (பிறந்த தேதி-19.5.1963 க்குள்). பிற்பட்ட
முஸ்லிம்- 26.4.1991 வரை (பிறந்த தேதி-1.4.1967 க்குள்). இதர பிற்பட்டோர்-
6.2.1989 வரை (பிறந்த தேதி-25.5.1965 க்குள்).

பொதுப்பிரிவினர்- 14.5.1990 வரை (பிறந்த தேதி-23.5.1962 க்குள்).

முன்னுரிமையற்றோர் (பொது):


பழங்குடி- 16.7.2007 வரை (பிறந்த தேதி-29.5.1981க்குள்). ஆதிதிராவிடர், அருந்ததியினர்- 27.4.1995 வரை (பிறந்த தேதி-2.4.1972 க்குள்).
மிக பிற்பட்டோர்- 13.8.1992 வரை (பிறந்த தேதி- 23.11.1967 க்குள்).
பிற்பட்ட முஸ்லிம்- 21.10.1992 வரை (பிறந்த தேதி-13.5.1966 க்குள்).
இதர
பிற்பட்டோர்- 19.11.1990 வரை (பிறந்த தேதி-30.5.1966 க்குள்). இதர
பிரிவினர்- 8.8.1991 வரை (பிறந்த தேதி-2.7.1969 க்குள்).தகுதியுள்ள
பதிவுதாரர்கள் அடையாள அட்டை, கல்வி சான்றுகளுடன் நேரில் வர வேண்டும் என
வேலைவாய்ப்பு அலுவலர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us