தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மறுகூட்டலுக்கு விண்ணப்பம்

மறுகூட்டலுக்கு விண்ணப்பம்

மறுகூட்டலுக்கு விண்ணப்பம்


UPDATED : நவ 06, 2025 07:36 AM

ADDED : நவ 06, 2025 07:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2025 07:36 AM ADDED : நவ 06, 2025 07:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
பி.எட்., சிறப்பு பி.எட்., எம்.எட்., சிறப்பு எம்.எட்., பி.எஸ்.சி., பி.எட்., - பி.ஏ. பி.எட்., செமஸ்டர் தேர்வுகள், கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தன.

இதற்கான முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. மறுகூட்டல், மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவியர், வரும் 10ம் தேதிக்குள், அந்தந்த கல்லுாரி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us