தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கால்பந்து போட்டி

கால்பந்து போட்டி

கால்பந்து போட்டி


UPDATED : மார் 24, 2026 10:55 AM

ADDED : மார் 24, 2026 10:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 24, 2026 10:55 AM ADDED : மார் 24, 2026 10:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:
மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் கிளப் அணிகள் இடையே லீக் போட்டி 4 டிவிஷன்களாக மரியன்னை பள்ளி, அனுகிரகா பள்ளி மைதானத்தில் நடக்கிறது.

இதில் அன்னை ஸ்போர்ட்ஸ் அணி புனித ஜோசப் எப்.சி., அணியை 4:1 கோல், சுந்தரம் எம்.எப்.சி., அணி சன் ஸ்போர்ட்ஸ் அணியை 7:0 கோல், அரசன் எப்.சி., அணி ரமேஷ் முருகன் எம்.எப்.சி., அணி 2:1 கோல் கணக்கிலும் வென்றன.

மேட்டுப்பட்டி மேரி மாதா எப்.சி., அணி ஏ.பி.சி., பாலிடெக்னிக் எப்.சி., அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது. மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியில் புனித ஜோசப் மில் அணி செவன் டாலார்ஸ் அணியை 3:1 கோல் என்.கே.ஏ.பி.எப்.சி., அணி சச்சின் சாக்கர்ஸ் அணியை 2:0 கோல் கணக்கில் வென்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us