தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டெக்ஸ்டைல் படிப்புகள்

டெக்ஸ்டைல் படிப்புகள்

டெக்ஸ்டைல் படிப்புகள்


UPDATED : ஜூன் 10, 2026 01:40 PM

ADDED : ஜூன் 10, 2026 01:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 10, 2026 01:40 PM ADDED : ஜூன் 10, 2026 01:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவையில் செயல்படும் மத்திய அரசு கல்வி நிறுவனமான சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச டெக்ஸ்டைல் அண்டு மேனேஜ்மெண்ட்டில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்:


பி.எஸ்சி., - டெக்ஸ்டைல்ஸ் அண்டு பேஷன், டெக்னிக்கல் டெக்ஸ்டைல், டெக்ஸ்டைல் அண்டு அப்பேரல் டிசைன்
பி.பி.ஏ., - டெக்ஸ்டைல் பிசினஸ் அனலட்டிக்ஸ்
எம்.பி.ஏ., - டெக்ஸ்டைல்ஸ் மேனேஜ்மெண்ட், அப்பேரல் மேனேஜ்மெண்ட், ரீட்டெயில் மேனேஜ்மெண்ட், டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் மேனேஜ்மெண்ட், டெக்ஸ்டைல் பிசினஸ் அனலட்டிக்ஸ்

விபரங்களுக்கு:
https://svpistm.ac.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us