தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குரூப்-1 தேர்வு: இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு

குரூப்-1 தேர்வு: இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு

குரூப்-1 தேர்வு: இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு


UPDATED : பிப் 12, 2013 12:00 AM

ADDED : பிப் 12, 2013 07:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 12, 2013 12:00 AM ADDED : பிப் 12, 2013 07:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: வரும், 16ம் தேதி நடக்க உள்ள, குரூப்-1 தேர்வுக்கான, ஹால் டிக்கெட் டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

துணை கலெக்டர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள, 25 பணியிடங்களை நிரப்ப, 16ம் தேதி, 33 மையங்களில், முதல்நிலைத் தேர்வு நடக்கிறது.

விண்ணப்பித்த, தேர்வர்களுக்கு, தேர்வாணைய இணையதளத்தில், ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள், ஹால் டிக்கெட்டை, பதிவிறக்கம் செய்து, தேர்வில் பங்கேற்கலாம் என, தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us