தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 1ல் தோல்வி : ஜூனில் மறு தேர்வு

பிளஸ் 1ல் தோல்வி : ஜூனில் மறு தேர்வு

பிளஸ் 1ல் தோல்வி : ஜூனில் மறு தேர்வு


UPDATED : மே 02, 2011 12:00 AM

ADDED : மே 02, 2011 11:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 02, 2011 12:00 AM ADDED : மே 02, 2011 11:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 1 தேர்வில் 3 பாடங்களுக்குள் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜூன் முதல்வாரத்தில் தேர்வு நடக்கிறது.


முதன்மை கல்வி அதிகாரி அசோகன் கூறுகையில்,"இன்று பிளஸ் 1 தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளிகளில் வெளியிடப்படுகிறது. மூன்று பாடங்களுக்குள் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் முதல்வாரத்தில் தேர்வு நடைபெறும்.


இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் பிளஸ் 2 வகுப்பில் சேர அனுமதிக்கப்படுவர். 4 பாடங்களுக்கு மேல் தேர்ச்சி பெறாத மாணவர்கள் வரும் கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்பில் தொடர வேண்டும், இவ்வாறு அசோகன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us