தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குரூப் 1 தேர்வு இறுதிப்பட்டியல் வெளியீடு

குரூப் 1 தேர்வு இறுதிப்பட்டியல் வெளியீடு

குரூப் 1 தேர்வு இறுதிப்பட்டியல் வெளியீடு


UPDATED : பிப் 06, 2013 12:00 AM

ADDED : பிப் 06, 2013 07:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 06, 2013 12:00 AM ADDED : பிப் 06, 2013 07:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பார்க்கலாம்.

கடந்த 2010-11ம் ஆண்டுகளுக்கு அறிவிக்கப்பட்ட இந்த தேர்வில் 131 இடங்களுக்கு தேர்வு நடந்தது. இதில் முதுராந்தகி முதலிடத்தையும், சரவணக்குமார் என்பவர் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us