சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
UPDATED : மே 28, 2016 12:00 AM
ADDED : மே 28, 2016 11:53 AM
அ நிறம் | அளவு
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1ம் தேதி துவங்கி மார்ச் 28ம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர்.
சென்னை மண்டலத்தில் மட்டும் ஒரு லட்சத்து 62 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை காண: www.cbseresults.nic.in மற்றும் www.cbse.nic.in
