தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதிதாக 11,395 அங்கன்வாடி மையங்கள் தொடங்க விண்ணப்பங்கள் பதிவு

புதிதாக 11,395 அங்கன்வாடி மையங்கள் தொடங்க விண்ணப்பங்கள் பதிவு

புதிதாக 11,395 அங்கன்வாடி மையங்கள் தொடங்க விண்ணப்பங்கள் பதிவு


UPDATED : பிப் 08, 2025 12:00 AM

ADDED : பிப் 08, 2025 10:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 08, 2025 12:00 AM ADDED : பிப் 08, 2025 10:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
அங்கன்வாடி குழந்தைகள் பராமரிப்பு மையங்களை நிறுவுவதற்கான முன்மொழிவுகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடமிருந்து பெறப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுவரை மொத்தம் 11,395 அங்கன்வாடி குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் தொடங்குவதற்கான விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் சாவித்திரி தாக்கூர் இதனை தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us