தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.பி.பி.எஸ்.,ல் 150 மாணவர் சேர்க்கை: டீன் ரேவதி தகவல்

எம்.பி.பி.எஸ்.,ல் 150 மாணவர் சேர்க்கை: டீன் ரேவதி தகவல்

எம்.பி.பி.எஸ்.,ல் 150 மாணவர் சேர்க்கை: டீன் ரேவதி தகவல்


UPDATED : ஜூன் 29, 2021 12:00 AM

ADDED : ஜூன் 29, 2021 01:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2021 12:00 AM ADDED : ஜூன் 29, 2021 01:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:
சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரியில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை 150 ஆக உயர்த்த அமைச்சர் மூலம் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம், என டீன் ரேவதி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: 

சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி 2012-13 ல் துவக்கப்பட்டு, எட்டு ஆண்டுகளாகிவிட்டன. இங்கு எம்.பி.பி.எஸ்.,-ல் 100 மாணவர்கள் சேர்க்கப்படுவர். பின்தங்கிய இம்மாவட்டத்தில் கூடுதலாக மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., படிக்க ஏதுவாக, மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை 150 ஆக உயர்த்த வேண்டும். பி.எஸ்சி., நர்சிங் கல்லுாரி துவக்கவும், அவசர சிகிச்சையில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கை செய்ய அனுமதி கோரியுள்ளோம்.
இதற்கான கோரிக்கை மனுவை அமைச்சர் பெரியகருப்பன் மூலம் அரசின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளோம்,என்றார். நிலைய மருத்துவ அலுவலர் முகமது ரபி, கண்காணிப்பாளர் பாலமுருகன், துறை தலைவர் பீர்முகம்மது உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us