UPDATED : நவ 03, 2023 12:00 AM
ADDED : நவ 03, 2023 10:12 AM
அ நிறம் | அளவு
மயிலாடுதுறை:
நவ.,16ம் தேதி கடைமுக தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் நவ.,25ம் தேதி வேலைநாள் என மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
