UPDATED : டிச 11, 2014 12:00 AM
ADDED : டிச 11, 2014 11:38 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: 17வது தேசிய நூலக மாநாட்டை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் புதுச்சேரியில் துவக்கி வைத்தார்.
புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம், மற்றும் டில்லி டெல்நெட் நிறுவனம் ஆகியவை இணைந்து இம்மாநாட்டை நடத்துகிறது. மாநாட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரான்ஸ் நாட்டின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
