தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 மாணவர்களுக்கு வினா வங்கி புத்தகம் வழங்கல்

பிளஸ் 2 மாணவர்களுக்கு வினா வங்கி புத்தகம் வழங்கல்

பிளஸ் 2 மாணவர்களுக்கு வினா வங்கி புத்தகம் வழங்கல்


UPDATED : ஜன 08, 2016 12:00 AM

ADDED : ஜன 08, 2016 11:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 08, 2016 12:00 AM ADDED : ஜன 08, 2016 11:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி
: பாகூர் தொகுதியில்
, அரசு பள்ளிகளில் பிளஸ் ௨ பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மின்துறை அமைச்சர் தியாகராஜன் தனது சொந்த செலவில், வினா வங்கி தொகுப்பு புத்தகம் வழங்கி, பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வாழ்த்தினார்.

பாகூர் தொகுதி கொரவள்ளிமேடு சுப்ரமணிய படையாட்சி அரசு மேனிலைப் பள்ளி, பாகூர் கஸ்துாரிபாய் காந்தி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி மற்றும் பாகூர் பாரதி அரசு மேனிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, தொகுதி எம்.எல்.ஏ.,வும் மின் துறை அமைச்சருமான தியாகராஜன் தனது சொந்த செலவில் வினா வங்கி தொகுப்பு புத்தகத்தை, நேற்று வழங்கி தேர்வில் அதிக மதிப்பெண் பெற வாழ்த்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us