பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
UPDATED : ஜன 28, 2015 12:00 AM
ADDED : ஜன 28, 2015 11:30 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரத்தில் அரசு பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
மயிலம் பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில், பிளஸ் மாணவ, மாணவிகளுக்கு மேற்படிப்பிற்கு தேர்வு செய்யும் துறைகள், பொறியியல், மருத்துவம், அக்கவுண்ட்ஸ் படிப்புகளுக்கு எடுக்க வேண்டிய கட்-ஆப் மதிப்பெண்கள், நுழைவு தேர்வுக்கான வழிமுறைகள் பற்றி விளக்கமளித்தார்.
நகராட்சி ஆண்கள், பி.என்., தோப்பு, கீழ்பெரும்பாக்கம், மகளிர் மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் பங்கேற்றனர்.
