தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநகராட்சி பள்ளியில் குங்பூ செயல்முறை விளக்கம்

மாநகராட்சி பள்ளியில் குங்பூ செயல்முறை விளக்கம்

மாநகராட்சி பள்ளியில் குங்பூ செயல்முறை விளக்கம்


UPDATED : ஜன 28, 2015 12:00 AM

ADDED : ஜன 28, 2015 11:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 28, 2015 12:00 AM ADDED : ஜன 28, 2015 11:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: குடியரசு தின விழாவை ஒட்டி, பிச்சம்பாளையம் மாநகராட்சி பள்ளியில், குங்பூ செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

பிச்சம்பாளையம் மாநகராட்சி பள்ளியில், குடியரசு தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இன்டர்நேஷனல் மன்சூரியா குங்பூ அமைப்பு சார்பில், குங்பூ செயல்முறை விளக்கம் இடம் பெற்றது. மாணவ, மாணவியர் குங்பூ உடையணிந்து, தற்காப்பு கலையை பயில்வதன் அவசியத்தை விளக்கினர்.

இதுதவிர, மாணவ மாணவியர் யோகாசனம் செய்து காண்பித்து, பார்வையாளர்களின் பாராட்டை பெற்றனர். பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us