தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குரூப்-2 தேர்வு பயிற்சி வகுப்பு

குரூப்-2 தேர்வு பயிற்சி வகுப்பு

குரூப்-2 தேர்வு பயிற்சி வகுப்பு


UPDATED : ஆக 20, 2015 12:00 AM

ADDED : ஆக 20, 2015 09:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2015 12:00 AM ADDED : ஆக 20, 2015 09:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்
: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான முதல் நிலை பயிற்சி வகுப்பு, திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 22ல் நடக்க உள்ளது. 

தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் நடக்கும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், குரூப்-2 தேர்வு எழுதிய அனைவரும் பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடையலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us