தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 செய்முறைத தேர்வு: பிப்., 18 வரை நடக்கிறது

பிளஸ் 2 செய்முறைத தேர்வு: பிப்., 18 வரை நடக்கிறது

பிளஸ் 2 செய்முறைத தேர்வு: பிப்., 18 வரை நடக்கிறது


UPDATED : பிப் 02, 2013 12:00 AM

ADDED : பிப் 02, 2013 08:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 02, 2013 12:00 AM ADDED : பிப் 02, 2013 08:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக, செய்முறைத் தேர்வுகள் நடக்கின்றன. இம்மாதம், 18ம் தேதி வரை, இந்த தேர்வுகள் நடக்கின்றன.

ஒவ்வொரு தேர்வும், 50 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. மீதமுள்ள, 150 மதிப்பெண்களுக்கு, எழுத்து தேர்வு நடக்கும். சென்னை மாவட்டத்தில், இரு கட்டங்களாக நடக்கும் செய்முறைத் தேர்வில், 30 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். 300 மையங்களில், இந்த தேர்வுகள் நடக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us