தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 அறிவியல் பாட மாணவர்களுக்கு பிப்.,5 ல் செய்முறை பொதுத்தேர்வு?

பிளஸ் 2 அறிவியல் பாட மாணவர்களுக்கு பிப்.,5 ல் செய்முறை பொதுத்தேர்வு?

பிளஸ் 2 அறிவியல் பாட மாணவர்களுக்கு பிப்.,5 ல் செய்முறை பொதுத்தேர்வு?


UPDATED : ஜன 20, 2015 12:00 AM

ADDED : ஜன 20, 2015 12:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 20, 2015 12:00 AM ADDED : ஜன 20, 2015 12:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: பிளஸ் 2 அறிவியல் பாட மாணவர்களுக்கு பிப்.,5 ல் செய்முறை பொதுத்தேர்வு துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5ல் துவங்குவதாக அட்டணை வெளியிடப்பட்டுள்ளது. அறிவியல் பாடங்களுக்கான செய்முறைத் தேர்வு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தற்போது முதலாவது திருப்புதல் தேர்வுகள் துவங்கியுள்ள நிலையில், செய்முறை பொதுத்தேர்வுகள் பிப்., 5ல் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு மாணவர்கள் தயார்நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என கல்வி அதிகாரி ஒருவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us