தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மேலூரில் 2 பள்ளிகள் தரம் உயர்வு

மேலூரில் 2 பள்ளிகள் தரம் உயர்வு

மேலூரில் 2 பள்ளிகள் தரம் உயர்வு


UPDATED : ஏப் 05, 2013 12:00 AM

ADDED : ஏப் 05, 2013 08:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 05, 2013 12:00 AM ADDED : ஏப் 05, 2013 08:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தின் போது, அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., சாமி பேசுகையில், "மேலூர் தொகுதி, மங்களாம்பட்டி, பள்ளப்பட்டி, தெற்குத்தெரு, தும்பைப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுமா" என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் வைகை செல்வன் பேசியதாவது: மதுரை, மேலூரில், தெற்குத் தெரு மற்றும் தும்பைப்பட்டி ஆகிய இரு அரசு உயர்நிலைப் பள்ளிகள், 2012-13ம் கல்வியாண்டில், மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. இதற்கான அரசாணை, 2012ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டு உள்ளது.

 மற்ற இரு பள்ளிகளை தரம் உயர்த்த, அரசுக்கு செலுத்த வேண்டிய பங்குத் தொகை வழங்கப்படவில்லை. இத்தொகையை வழங்கினால், 2013-14ம் கல்வியாண்டில் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us