தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 தனித்தேர்வு: 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 தனித்தேர்வு: 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 தனித்தேர்வு: 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


UPDATED : செப் 05, 2013 12:00 AM

ADDED : செப் 05, 2013 08:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 05, 2013 12:00 AM ADDED : செப் 05, 2013 08:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அறிவிப்பு விவரம்: ஏற்கனவே, தேர்வை எழுதி தோல்வி அடைந்தவர்கள், "எச்" வகை விண்ணப்பத்தையும், 10ம் வகுப்பு முடித்துவிட்டு, நேரடியாக, பிளஸ் 2 தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள், "எச்பி" வகை விண்ணப்பத்தையும் விண்ணப்பிக்க வேண்டும். www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக, இன்று (5ம் தேதி) முதல், 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வர்கள், விவரங்களை பூர்த்தி செய்வதுடன், தங்கள் புகைப்படத்தை, இணையதளத்தில், "அப்லோட்" செய்ய வேண்டும். புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தையும், தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய, "செலானையும்" பதவிறக்கம் செய்ய வேண்டும்.

தேர்வு இடத்தில், எந்த கல்வி மாவட்டத்தை குறிக்கின்றனரோ, அந்த மாவட்டத்திற்குரிய மாவட்ட கல்வி அலுவலகத்தில், பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தையும், கட்டண ரசீதையும் சமர்ப்பிக்க வேண்டும். வரும் 8,9 ஆகிய தேதிகளை தவிர்த்து, 11ம் தேதி மாலை, 5:45 மணி வரை, விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us