தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குரூப்-2: 230 பதவிகளுக்கு 4ம் கட்ட கலந்தாய்வு

குரூப்-2: 230 பதவிகளுக்கு 4ம் கட்ட கலந்தாய்வு

குரூப்-2: 230 பதவிகளுக்கு 4ம் கட்ட கலந்தாய்வு


UPDATED : மார் 06, 2013 12:00 AM

ADDED : மார் 06, 2013 08:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 06, 2013 12:00 AM ADDED : மார் 06, 2013 08:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: கடந்த 2011ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி நடந்த குரூப் 2 தேர்வு நடந்தது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு மூன்று கட்டமாக நடந்தது. இதில் 2,941 பேருக்கு பணி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன .

மேலும் 230 பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us