UPDATED : ஜூலை 21, 2026 04:56 PM
ADDED : ஜூலை 21, 2026 04:57 PM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் வரும் 23ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.
காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா வெளியிட்ட செய்தி அறிக்கை:
காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நடக்கும் முகாமில், தனியார் நிறுவன அதிகாரிகள் நேர்காணல் நடத்த உள்ளனர்.
இதில், 18 - 35 வயது வரையிலான, பட்டதாரிகள், டிப்ளமா, ஐ.டி.ஐ., 10ம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்கள் கல்வி சான்றிதழ்கள், புகைப்படத்துடன் பங்கு பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
